சட்டமா அதிபர் பதவி நீக்கப்படாது: அரசாங்கம் அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
முன்மொழியப்பட்ட சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் நிறுவப்படுவதால், சட்டமா அதிபர் பதவி நீக்கப்படாது என்று அரசாங்கம் இன்று(11.02.2025) தெரிவித்துள்ளது.
எனினும், சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சட்டமா அதிபர் அலுவலகத்தை விட அதிக திறனுடன் செயற்படும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய அமைப்பு மக்களுக்கு நீதியை மிகவும் திறமையாக வழங்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுவலகம் செயற்படும்
அதேநேரம், சட்டமா அதிபர் திணைக்களம், எதிர்கொள்வதைப் போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் இந்த அலுவலகம் செயற்படும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US