யாழில் இரவில் நடந்த அடாவடித்தனம்! பௌத்த துறவி ஒருவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான தகவல்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்றியமை தொடர்பில் பௌத்த துறவி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இந்தரதன தேரர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேருன்றியது பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பிரச்சனை.
நம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டிரனின் பெயரிடப்பட்ட பல கட்டிடங்களும், வீதிகளும், நகரங்களும் சிலைகளும் நம் நாட்டில் உள்ளன.
அவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது. ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.இந்த நினைவுசின்னத்தின் அழிவு அனியாயமானது.
இது எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும். இது இனவெறியின் நெருப்யை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ உடனடியாக தொடங்கலாம் ஆனால் வெளியேற்ற நேரம் எடுக்கும்.
அதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம். "எல்லோரும் சரியாக இல்லை ஆனால் அவர்களின் சொந்த தவறுகளை சரிசெய்ய முடியும் என தேரர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri