இந்து மா கடலுக்கு கோட்டாபய அனுப்பிவைத்த ஆயுதக்குழுக்கள்!!
கோட்டாபய செயற்படுத்திய சில கொலைகார ஆயுதக் குழுக்கள் பற்றிய பல செய்திகள், குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, கோட்டாபயவினால் உருவாக்கப்பட்டு இந்து மா கடலுக்கும், செங்கடலுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் பற்றியும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு சந்தர்ப்பத்தில் கோட்டாபய அவர்கள் வெளிநாடுகள் செல்வதற்கான தடையை வித்திருந்தது இலங்கையின் நீதிமன்றம்.
கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்வதற்கான உத்தரவைக்கூட இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் விதித்ததாகக் கூறப்படுகின்ற அந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.

