பயனற்ற பேருந்துகளை கடலில் அமிழ்த்தும் செயற்பாடு
jaffna
sea
By Benat
கடற்றொழில் திணைக்களத்தின் தலைமையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் பேருந்துகளை கடலில் அமிழ்த்தும் செயற்றிட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு கடற்படையினர் பங்களிப்பு செய்துள்ளனர்.
யாழ்ப்பாண தீவுகளை அண்மித்த பகுதியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயன்பாடற்ற 20 பஸ்கள் கடலில் அமிழ்த்தப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US