மலை உச்சியில் அடையாளம் தெரியாத சடலம்! பொலிஸார் விசாரணை
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் முகாமிட சென்ற சிலரால் சடலம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

அதன்படி தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US