இலங்கை தமிழரசு கட்சியினரின் தைப்பொங்கல் நிகழ்வு திருமலையில்
ITAK
Kathiravelu Shanmugam Kugathasan
By H. A. Roshan
இலங்கை தமிழரசு கட்சியின் தைப்பொங்கல் நிகழ்வு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (24)இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாவட்ட கிளை தலைவருமான சண்முகம் குகதாசன் தலைமையில் இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் வடகிழக்கினை சேர்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ,உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள்,உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இசைவாத்தியத்துடன் இசை முழங்க வீதி ஊர்வலமாக பாரம்பரிய முறைப்படி கலை கலாசார நிகழ்வுகளுடன் குறித்த பொங்கல் விழா விசேடமாக இடம் பெற்றது.







திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US