அமெரிக்காவை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு !! தப்பியோடிய மர்ம நபர்:இப்படிக்கு உலகம்
Bomb attack
By Independent Writer
அமெரிக்காவின் Tennessee மாநிலம் Nashville நகரத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் அன்று Nashville நகரத்தில் கேளிக்கை வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேளிக்கை வாகனம் வெடித்து சிதறியதில் அப்பகுதியிலிருந்த வீடுகள் சேதமடைந்தன, 3 பேர் காயமடைந்தனர் என பொலிசார் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US