முல்லைத்தீவு வட்டுவாகலில் பதற்றம்
முல்லைத்தீவு - வட்டுவாகலில் உள்ள கடற்படை முகாமிற்கான காணிகளை சுவீகரிக்க கடற்படையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் காணி உரிமையாளர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றுதிரண்டு தடுத்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் நில அளவை மேற்கொள்ள வந்த அதிகாரிகளைக் காணி உரிமையாளர்கள் உட்படக் குழுமியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாகனத்திற்குக் குறுக்கே நின்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வராசா கஜேந்திரன், வினோநோகராத லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.












அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
