கொழும்பில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் நாளில் மோசமான நடந்து கொண்ட இளைஞர்கள்
Sri Lanka Police
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
Sri Lanka Government
Protest
By Dhushi
17ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் சில இளைஞர்கள் மத்தியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களின் இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில் அடையாளம் தெரியாத சிலர் ஒன்றுகூடி பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை எறிந்து, அவதூறான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US