டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்வதாக டுவிட்டர் பதிவொன்றினை இட்டு ஓய்வினை அறிவித்துள்ளார்.
— Roger Federer (@rogerfederer) September 15, 2022

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? Cineulagam
