சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் தெங்கு செய்கை அறிமுகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொழுந்து புலவு என்ற கிராமத்தில் சுமார் 15 ஏக்கரில் தெங்கு செய்கை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பறந்த கடிதம்
அறிமுக நிகழ்வு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 18 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தெங்கு செய்கையினை ஊக்கிவிக்கும் நோக்கில் கொழுந்து புலவு பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு பண்ணையில் 15 ஏக்கருக்கு தெங்கு கன்றுகள் நாட்டிவைக்கும் நிகழ்வு நேற்று(13.09.2024) நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் பலர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை நாட்டிவைத்துள்ளனர்.









அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 5 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam