ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவைக்கு மீண்டும் இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினம் ஏராளமான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புகையிரத திணைக்கள நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சேவையில்
இந்நிலையில் இன்று மாலை அலுவலக போக்குவரத்து புகையிரதங்களை இயக்குவதற்கு ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
