யாழில் ஆலய உண்டியல் உடைப்பு - சந்தேகநபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்
Attack
Robbery
Jaffna District
Police Station
By Independent Writer
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் - பறளாய் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலய உண்டியலை உடைத்து, அதனுள் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றிரவு முகமூடிகள், கையுறைகள் அணிந்த ஆறு பேர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு பணத்தினை திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US