அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி
அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணத்தின் - அட்லாண்டா நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீரென அடையாளம் தெரியாத மூவர் குறித்த வணிக வளாகத்திற்குள் நுளைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது துப்பக்கிதாரிகளை நோக்கி வணிக வளாகத்திற்குள் இருந்த இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடாத பொலிஸார் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri