ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை மீண்டும் அழைத்துள்ள கோப் குழு
Cricket
By Independent Writer
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தை, மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) வரவழைத்துள்ளது.
இது தொடர்பில் கோப் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி கோப் நிறுவனத்தினால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2021, பெப்ரவரி 11 ம் திகதியன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோப் முன்வரவழைக்கப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகள் உரிய அறிக்கைகளை தயாரிக்கவில்லை என்பதற்காக அந்த நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டது.
இதனையடுத்தே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி கோப் நிறுவனத்தினால் அழைக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US