அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
teachers
salary issue
teacher protest
By Vethu
நாடாளவிய ரீதியில் நாளை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கத்திடம் இருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லை என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளையதினம் பணிக்கு வருவதாகவும், பாடசாலைகள் முடிவடைந்ததும் 1.30 மணிக்குப் பிறகு உரிய போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US