மாணவிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி - செய்திகளின் தொகுப்பு (Video)
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் புறநகர் பகுதியில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவரை குருநாகல் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.
குறித்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பாடசாலையில் இணைந்துள்ளார்.
ஆனால், பாடம் நடாத்தும் போது தேவையில்லாமல் முத்தமிடுவதாக பள்ளியின் தொடக்கப் பிரிவு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்திகள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
