மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர் நியமன நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்
Srilanka
Covid
Central Province
Teachers
By Dhayani
மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி 210 தமிழர்கள் உட்பட 306 பேருக்கு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கோவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும், நியமனங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவித்தல் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US