இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 606,002 மில்லியன் ரூபாய் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வருமான வரி
இந்த வருமானத்திற்கு வருமான வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT),சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி உட்பட அனைத்து வரிகளும் பங்களிப்பு செய்துள்ளன.

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு வைக்கப்பட்ட வரி வருமானத்தில் 25 சதவீதத்தை முதல் காலாண்டிலேயே ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US