அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளுக்கான வரி நீக்கம்
Sri lanka
Medicine
Tax
Basil Rajapaksha
Essential Food
By Benat
அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இந்த புதிய வேலைத்திட்டம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.
நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார அழுத்தத்தை குறைத்து மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் நாட்டின் அனைத்து துறைகளிலும் உள்ள பொருட்களின் விலைகள் சமகாலத்தில் அதிகரித்து வருகின்றன. இது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய விலை உயர்வு என சுட்டிக்காட்டப்படுகின்றது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US