வெளிநாடொன்றில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழர்
Dubai
By Dhayani
வெளிநாட்டில் வாங்கிய அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.
அபுதாபியில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பலருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவரே அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இரண்டாவது பரிசான Dh1 மில்லியனை தட்டி சென்றுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் Dh12 மில்லியன் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது.இந்த பரிசு தொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வரும் வினய் - விமலா ராமன்! வெளிநாடு ட்ரிப் புகைப்படங்கள் Cineulagam
சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு News Lankasri
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US