குட்டி இலங்கையாக மாறும் தமிழகம்: அண்ணாமலை- செய்திகளின் தொகுப்பு
குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும், இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும் என்பதை தி.மு.க நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகம் குட்டி இலங்கை ஆக மாறுகிறது என்றும், இதனை தடுப்பதற்கு தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் சுட்டிக்கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு,





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
