தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை..
அண்மையில் இடம்பெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் 108 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை விவகாரத்தில் தலையிடக் கூடாது என, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்காததால் இதுவரை முதலமைச்சர் பதவியை பெற முடியாமல் உள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
இவ்விடயம் தற்போது, இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளிலும் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இவ்வாறிருக்கையில், பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடக சந்திப்பு ஒன்றில், தவெக தலைவர் விஜயை நோக்கி இலங்கை அரசியலில் தலையிடாமல் இருப்பது நல்லது என எச்சரித்துள்ளார்.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan