தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு: மாவை சேனாதிராஜா வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவானது கட்சியில் எந்த பிளவினையும் ஏற்படுத்தாத வகையில் இணக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், கூறுகையில், "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் முன்வந்துள்ளார்.
அதேவேளை, சித்தார்த்தனும் இந்த விடயம் குறித்து எமது கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி உள்ளதாக அறிகின்றோம்.
எனவே, தமிழ் மக்களிடத்திலும் எங்களது கட்சியிலும் எந்தவித பிளவையும் ஏற்படுத்தாத வகையில் இந்த தெரிவு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam