இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Jaffna Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Theepan Mar 29, 2024 08:20 PM GMT
Report

பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிஙகம் எழுதிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசினால் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்றது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை | Tamil Teacher Association Request

உண்மையில் அது வரவேற்கத்தக்க விடயம். இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் அரசிடமும், உலக உணவுத்திட்ட அமைப்பிடமும் நாம் முன்வைத்த வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை நன்றியுடன் பாராட்டப்படவேண்டிய விடயம்.

போசாக்கு மிகவும் அவசியம்

ஆனாலும் உடல், உளச் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுகின்ற வயதை உடைய, பாடச் சுமையில்லாமல் மைதான, களச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இலங்கையின் அதி உச்சமான போட்டிப்பரீட்சையாகக் கருதப்படுகின்ற க.பொ .த. உயர்தர பரீட்சைக்கு முன்னோடியான வகுப்புக்களான தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்புகளில் கற்கும் மாணவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை | Tamil Teacher Association Request

அவர்களிடத்தே பருவமாற்றம் போன்ற உளவியல் சார்ந்த அம்சங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களின் போசாக்கு என்பது மிகவும் அத்தியாவசியமானது.

ஆகையால் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை, சுயதொழிலின்மை, வருமானமின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய சுமைகள் உள்ள மாணவர்களுக்காவது மதிய உணவு வழங்குவதற்கு ஆவன செய்யவேண்டுமென கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் - என்றுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US