ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் சரிவர பயன்படுத்த வேண்டும் : இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

Tamils Ranil Wickremesinghe Suren Raghavan
By Kajinthan Dec 22, 2023 09:49 AM GMT
Report

தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (21.12.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பின்  பின் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தமிழ் கட்சிகளின் சந்திப்புக்கள்

மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு இல்லை! புதிய நாடாளுமன்றத்திலேயே அது சாத்தியம் : சம்பந்தனுக்கு ரணில் பதில்

இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு இல்லை! புதிய நாடாளுமன்றத்திலேயே அது சாத்தியம் : சம்பந்தனுக்கு ரணில் பதில்

ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன.

இச் சந்திப்புகளின் ஊடாக பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் சரிவர பயன்படுத்த வேண்டும் : இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் | Tamil Party Meets To President

வடக்கு கிழக்கு தொடர்பான பிரச்சினைகள்

குறிப்பாக நேற்றைய சந்திப்பில் வலி வடக்கு காணிகளை விடுவிப்பது, மாகாண சபைகளில் நேரடி நிதிகளைப் பெறும் தொகையினை  அதிகரிப்பது மற்றும் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில்  கரிசனை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கிளிநொச்சி நவீன நகராக்கத் திட்டம் குறித்தும்  ஆராய்வதற்கு ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு


மேலும்,  காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில் குறித்த விடயங்களை கையாள்வதற்கு விசேட நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் சரிவர பயன்படுத்த வேண்டும் : இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் | Tamil Party Meets To President

அதுமட்டுமல்லாது மாகாண சபை அனுமதியுடன் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து குறிப்பிட்ட காலத்தின் பின் அவற்றை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகை

லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US