தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்: மகிந்த ராஜபக்ச
Sri Lankan Tamils
Tamils
Mahinda Rajapaksa
By Rakesh
இந்தச் சந்தர்ப்பத்தையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றாக வந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் அன்றும் சரி, இன்றும் சரி ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US