வராத ஒன்றை எதிர்க்குமாறு கோரினால் அதில் பிரயோசனம் இல்லை - சுரேன் குருசாமி காட்டம்

Sri Lankan Tamils Tamils Tamil nadu India
By Kajinthan Dec 16, 2025 02:30 PM GMT
Report

வராத ஒன்றை எதிர்ப்பதாக தமிழ் தேசிய பேரவையின் தமிழ்நாட்டுக்கான பயணம் அமையாமல், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வழங்குவதை உறுதி செய்யுமாறு, தமிழக அரசியல் பிரமுகர்களை வலியுறுத்தும்படியாக அவர்களது பயணம் அமைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியப் பேரவையின் தமிழக பயணம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் மழை - இலங்கையின் அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நீடிக்கும் மழை - இலங்கையின் அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஏக்கியராச்சிய அரசியல்யாப்பு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வராத ஒன்றை எதிர்க்குமாறு கோரினால் அதில் பிரயோசனம் இல்லை - சுரேன் குருசாமி காட்டம் | Tamil National Council Tn Visit Demand

ஏக்கியராச்சிய அரசியல்யாப்பில் குறைகள் உள்ளதாக தெரிவித்து தமிழீழ விடுதலை இயக்கமானது ஏற்கனவே அதை நிராகரித்திருந்தது.

அது ஒரு மாதிரி வரைபாக இருந்ததே தவிர இறுதி வரைபாக கொண்டுவரப்படவில்லை.

இலங்கை தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற அடிப்படையில், இலங்கை அரசாங்கமானது முன்வைக்கப்போகின்ற தீர்வுத் திட்டத்திற்கான அழைப்பில், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொதுத் தீர்வினான சமஷ்டி தீர்வினை வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் நாங்கள் இணக்கப்பாடு கண்டுள்ளோம்.

ஐபிஎல் 2026! வரலாற்று சாதனை தொகைக்கு விலை போன இலங்கை வீரர்

ஐபிஎல் 2026! வரலாற்று சாதனை தொகைக்கு விலை போன இலங்கை வீரர்

தமிழகத்திற்கான அரசியல்

தமிழகத்திற்கான அரசியல் பயணம் என்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்காக தமிழகத்தில் இருக்கின்ற முக்கியஸ்தர்களை சந்திப்பதாக அமைவது வரவேற்கத்தக்கது.

வராத ஒன்றை எதிர்க்குமாறு கோரினால் அதில் பிரயோசனம் இல்லை - சுரேன் குருசாமி காட்டம் | Tamil National Council Tn Visit Demand

ஆனால் வராத ஒரு தீர்வினை அல்லது அரசியல் யாப்பினை நிராகரிக்கின்றோம் என்று கூறி கலந்துரையாடல் செய்வது என்பது எந்தளவுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரவேண்டும் என்ற விடயத்தை கோருவதாக அந்த பயணம் அமைந்தால் அது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு மாத்திரம் அல்ல, சர்வதேச பயணங்களில் ஈடுபடுகின்ற போது எமக்கான சமஸ்டி தீர்வினை அரசாங்கம் தரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற பயணமாக அந்தப் பயணம் அமைந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US