60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை

Indian fishermen India
By Ashik Jun 15, 2026 07:20 AM GMT
Report

கடற்றொழில் தடைக்காலம் முடிவதற்கு முன்னர் கடலுக்கு சென்ற இராமநாதபுர மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(14.06.2026) இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக பதிவான மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக பதிவான மாற்றம்

60 நாட்கள் தடைக்காலம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழக அரசால் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான 60 நாட்கள் கடற்றொழில் தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி, இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் நேற்று(14.06.2026) கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை | Tamil Nadu Fishing Boats Banned For 60 Days

தடைக்காலம் நடைமுறையில் உள்ள போது அனுமதி சீட்டு இல்லாமல் கடற்றொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு, அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து அனுமதி இன்றி கடற்றொழிலுக்கு சென்ற மீன்பிடி விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் தடைக்காலம் இருந்த காரணத்தினால் வெறுமையாக காணப்பட்ட இராமநாதபுர தற்போது பரபரப்பாக காணப்படுவதாக கூறப்படுகிறது.   

60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை | Tamil Nadu Fishing Boats Banned For 60 Days

60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை | Tamil Nadu Fishing Boats Banned For 60 Days

இரண்டே நாட்களில் 10 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை - இன்று பதிவாகியுள்ள புதிய நிலவரம்

இரண்டே நாட்களில் 10 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை - இன்று பதிவாகியுள்ள புதிய நிலவரம்

ட்ரம்ப்பின் அறிவிப்பால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

ட்ரம்ப்பின் அறிவிப்பால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி




மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US