“உதவி வாங்கி கைகளின் ஈரம்கூட காயாத நிலையில்” இந்தியாவுக்கு இலங்கை செய்யும் காரியம்

srilanka fishermen Tamilnadu Dr Ramadas
By Amal Jan 23, 2022 11:51 AM GMT
Report

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடைமையாக்கி உள்ளது.

இந்தநிலையில் அந்த படகுகள் அனைத்தும் வரும் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த படகுகளை ஏலத்தில் விடுவதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை.

இந்தியாவிடமிருந்து இலங்கை 18,090 கோடி ரூபா கடன் வசதியை பெற்றுள்ளது.

உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல.

இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும். மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது

. எனவே அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசாங்கம் அழுத்தம் தர வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US