யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த தமிழக கடற்தொழிலாளர்கள்(Photos)

Indian fishermen Tamil nadu Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fisherman
By Kajinthan Dec 30, 2022 09:40 PM GMT
Report

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம்-நாகை மாவட்ட கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த கடற்தொழிலாளர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை கடற்தொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

தமிழக கடற்தொழிலாளர்கள் தஞ்சம்

யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த தமிழக கடற்தொழிலாளர்கள்(Photos) | Tamil Nadu Fishermen Who Took Refuge On Jaffna

இந்நிலையில் அதனை மீட்பதற்காக தமிழகம் நாகை கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்தொழிலாளர்களை பின்தொடர்ந்து வந்த நிலையில் படகு இயந்திரம் பழுதடைந்து வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 27 ஆம் திகதி மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை சேர்ந்த சரவணன், பாண்டியன் உள்ளிட்ட 4 கடற்தொழிலாளர்கள் பைப்பர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என விரட்டி அடித்ததுடன் தமது வலைகளை அறுத்து எடுத்துச் சென்றதாக தஞ்சமடைந்துள்ள கடற்தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை

பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் எடுத்துச் சென்ற நிலையில் அந்த வலைகளை தேடி யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிக்கு வந்தபோதே தமது படகில் உள்ள இயந்திரம் பழுதடைந்து தாம் தஞ்சமடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த தமிழக கடற்தொழிலாளர்கள்(Photos) | Tamil Nadu Fishermen Who Took Refuge On Jaffna

தஞ்சமடைந்தகடற்தொழிலாளர்களை மீட்ட வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன் வல்வெட்டிதுறை பொலிஸாருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதுடன் பாதுகாப்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சமடைந்த கடற்தொழிலாளர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப பொலிஸாருடன் இணைந்து யாழ்.இந்திய துணை தூதரகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US