எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது
Arrest
Mannar
Fishermen
Boats
By Kanamirtha
மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட படகுகளில் பயணித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகுகளும் தலை மன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US