தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு

Tamil nadu Government Of India India Tamil Nadu Election 2026 TVK
By Dhayani Apr 25, 2026 11:27 AM GMT
Report

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் பல தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன் தினம் ( 23) 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தவெக விஜயின் பதிவு! மறைக்கப்பட்ட அறிக்கை

அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தவெக விஜயின் பதிவு! மறைக்கப்பட்ட அறிக்கை

கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதற்கமைய, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், வாக்குப்பதிவு எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு | Tamil Nadu Election 2026 Analysis Is The Political

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சாதனை அளவாக 85 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

எனினும் முந்தைய தேர்தலை விட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு உயர்வு விகிதம் 5.5 விகிதமாக மட்டுமே பதிவாகியுள்ளன. இது 2021இல் 6.22 விழுக்காடாகவும், 2016இல் 18.5 விழுக்காடாகவும், 2011இல் 11.4 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன.

அதேநேரம் இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கும், தேர்தல் முடிவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன.

அரசியல் காரணிகளின் தீர்மானம்

இதன்மூலம் வாக்குப்பதிவு எண்ணிக்கையை விட, அரசியல் காரணிகளே தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு | Tamil Nadu Election 2026 Analysis Is The Political

2021 தேர்தலில், இவற்றில் பெரும்பாலான கட்சிகள் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைந்திருந்தன.

எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் வாக்குகள் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இது திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி விளிம்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலமுனைப் போட்டி நிலவும் போது, குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்வி முடிவு மாறும் என்பதால், இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய புள்ளிகள்

தமிழகத் தேர்தலை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய புள்ளிகளான டெல்டா மற்றும் கொங்கு மண்டலம் ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தவெக-வுக்கு கடும் சவால்கள் இருப்பதாக கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு | Tamil Nadu Election 2026 Analysis Is The Political

இந்தப் பகுதிகளில் தற்போது இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றமை விஜய்க்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கணிப்புகள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 60 தொகுதிகள் பாதுகாப்பானவை என்றும் வாக்கு சதவீதம் 30% வரை உயரக்கூடும் என்றும் காட்டுகின்றன.

40 இழுபறி தொகுதிகளும், கட்சியின் வெற்றிப் பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

உடனடியாக முறைப்பாடு செய்யவும் - பேருந்தில் பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்

உடனடியாக முறைப்பாடு செய்யவும் - பேருந்தில் பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்

ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இரு​புற​மும் முகாமிட்டுள்​ள அமெரிக்க போர்க்கப்பல்​கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இரு​புற​மும் முகாமிட்டுள்​ள அமெரிக்க போர்க்கப்பல்​கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US