பதவியேற்ற கையோடு கரூருக்கு விரையும் முதலமைச்சர் விஜய்.. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்!

Vijay Tamil nadu Karur Thamizhaga Vetri Kazhagam
By Sajithra May 10, 2026 03:32 PM GMT
Report

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு அரச தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பிலிருந்தோ எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

சில இந்திய தமிழ் ஊடகங்களில் வெளியாகி வரும் குறித்த செய்திகளின் படி, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது முக்கியம் என முடிவெடுத்துள்ள விஜய்யின் இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்

முதலமைச்சராக பதவியேற்பு 

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், 2025 செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பதவியேற்ற கையோடு கரூருக்கு விரையும் முதலமைச்சர் விஜய்.. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்! | Tamil Nadu Cm Vijay Is About To Visit Karur

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சராக பதவியேற்ற விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பரபரப்பிற்கு மத்தியில் நாளை கூடும் தமிழக சட்டசபை! ஆளுநரின் காலக்கெடுவை நெருங்கும் தவெக

பரபரப்பிற்கு மத்தியில் நாளை கூடும் தமிழக சட்டசபை! ஆளுநரின் காலக்கெடுவை நெருங்கும் தவெக

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

YOU MAY LIKE THIS VIDEO


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US