அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..!

Vijay Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Dhayani May 08, 2026 12:27 PM GMT
Report

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் வேகமாக அரங்கேறி வருகின்றன.

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெறுவதில் இருந்த முட்டுக்கட்டை தற்போது முழுமையாக நீங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு

தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு

சற்றுமுன்னர் ஆதரவு 

தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சற்றுமுன்னர் உறுதிப்படுத்திய நிலையில், தவெகவின் ஆதரவு 117ஆக உயர்ந்துள்ளது.

அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..! | Tamil Nadu Assembly Seat 2026 Vijay Tvk Led

இதற்கமைய, தமிழ் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்கவிடாமல் பாஜக முயற்சித்து வருகிறது. இதை தடுக்க, கொள்ளைப்புறம் வழியாக பாஜக நுழைவதை தடுக்க தவெக ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளோம். இன்னொரு தேர்தலை தவிர்க்கவும், ஆளுநர் ஆட்சியை தடுக்கவும் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் (TVK): 107

காங்கிரஸ் (Congress): 5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM): 2

இந்திய கம்யூனிஸ்ட் (CPI): 2 மொத்த பலம்: 116 திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ் வெளியேறி தவெக-விற்கு ஆதரவு அளித்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழக ஆட்சி உறுதியாகியுள்ளது. 

இந்த எண்களின் அடிப்படையில், தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு 'கூட்டணி ஆட்சி' அமைய உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல் முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். 

தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவும் நிலையில், ஆதரவு கடிதத்தை தவெக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தலைமையிலான அரசு உறுதி

இதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அரசு மற்றும் அதிகாரத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்க விஜய் தரப்பு சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான அரசு அமைவது உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் ஆதரவுக்கு பின்னால் ஒரு வியக்கத்தக்க 'அதிகாரப் பகிர்வு' ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..! | Tamil Nadu Assembly Seat 2026 Vijay Tvk Led

தவெக தலைவர் விஜய், தான் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு (Trichy East) தொகுதியை ராஜினாமா செய்து நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விசிக தலைவர் தொல். திருமாவளவனை தவெக கூட்டணியின் பொது வேட்பாளராகக் களம் இறக்க விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி முடிவு அதிமுக மற்றும் பாஜக தரப்பினரை நிலைகுலையச் செய்துள்ளதுடன், திமுக கூட்டணியில் இருந்த விசிக, தற்போது தவெகவின் பக்கம் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தனது ஆதரவு கடிதங்களுடன் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US