எங்கள் தலைவர் போல் எவருமில்லை!! தாயக அரசியலை விலைக்கு வாங்கும் புலம்பெயர்ந்தோர்
புலம்பெயர் சக்திகள் தமிழ்த் தேசியத்தின் ஒன்றிணைவை தகர்த்தெறியும் நோக்கத்தை கொண்டு செயற்படுவதாகவும், தாயக அரசியலை விலைக்கு வாங்க திட்டமிடுவதாகவும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் ஒருபோதும் சாத்தியமில்லாத ஒன்று எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் தேசியத்தின் சிதைவு தொடர்பில் ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்கால தமிழ்த் தேசியம் என்பது இளைஞர்கள் கைக்கு வரவேண்டும் என்பதனையும் அதுவே தாயகமண்ணுக்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 18 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam