கீழடியில் புதைந்திருக்கும் பல ரகசியங்கள் - தோண்டத் தோண்ட தமிழர்களின் வரலாறு(Video)
இப்புவிதனில் வாழும் தமிழர் ஒவ்வொருவருக்கும் உலகிலேயே எமது மொழிதான் மூத்ததென்றும், தமிழன் தான் ஆதிக்குடி என்ற தனிப்பெரும் கர்வமம் உண்டு.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்ற தனிப்பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்கள் நாம். உலகில் தனித்துவமான நாகரீகம் கொண்டதும், செழிப்பான மொழி அமைப்பைக் கொண்டதும், சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமையும் எம்மையேச் சாரும்.
தமிழன் தான் பூர்வக்குடி என்பதற்கு ஆரம்பகாலத்தில் இருந்து இப்போது வரைக்கும் நடத்தப்படும் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும், நூல்களும், புராணங்களும் விளக்கங்கள் அளித்து வருகின்றன.
இந்த நிலையில்,அப்படி பெருமைகொள் அகழ்வாய்வுதான் கீழடி அகழ்வாய்வு. அத்தனை பெருமை மிகு ஆய்வு தொடர்பில் விரிவாக ஆராய்கிறது எமது சிறப்பு தொகுப்பு,
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 நிமிடங்கள் முன்
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri