தமிழரின் மாடுகளை சுட்டும் வெட்டியும் கொன்ற பெரும்பான்மை இனத்தவர்கள்! வெளியான தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து பெரும்பான்மை இனத்தவர்கள் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
