லண்டனில் நாடு கடத்தலை எதிர்நோக்கிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி

london refugee uk visa
By Vethu Dec 01, 2021 01:38 PM GMT
Report

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பத்தை தொடர்ந்து பிரித்தானியாவில் தங்க அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் சூரிய ஆற்றலைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் முன்னணி விஞ்ஞானியான இலங்கை தமிழர் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்தும் திட்டத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் மாற்றியுள்ளது.

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் நடைமுறை பிழைகளால் காரணமாக முகுந்தனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளது.

2018ஆம் ஆண்டில் முகுந்தன் பிரித்தானியா சென்றிருந்தார். அவரின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 2019 இல் அவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தவேளை சித்திரவதைக்கு உள்ளாகியிருந்தார். முகுந்தனின் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து கடந்த வருடம் அவர்களின் தொழில் அனுமதி முடிவிற்கு வந்தது.

செப்டம்பர் 2021 இல் பிரிஸ்டலில் இருந்து லண்டன் ஹோட்டலிற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களுடைய புகலிடக்கோரிக்கை பரிசீலனையின் கீழ் உள்ளது என தெரிவித்திருந்தனர். எனினும் ஒக்டோபர் 11 ம் திகதி மின்னஞச்சலில் அவர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்திருந்தது.

உள்துறை அலுவலகத்தின் இந்த தவறுகள் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாகியிருந்ததுடன் முகுந்தன் தனது சட்டத்தரணி மூலம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளதுடன் முகுந்தன் குடும்பத்தினருக்கு அகதி அந்தஸ்த்தினை வழங்கியுள்ளது. உள்துறை அமைச்சின் முடிவினை முகுந்தன் வரவேற்றுள்ளார், உள்துறை அமைச்சு என்னுடைய எனது குடும்பத்தினரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் என முகுந்தன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US