சிறுமி உட்பட 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் விபரீத முடிவு! வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு அனுமதி
எனினும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்





ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
