இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் கைது

Trincomalee Sri Lanka India
By Dhayani Mar 06, 2023 09:00 PM GMT
Report

இலங்கையை விட்டு வெளியேறிய போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பயங்கரவாத பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனக்கூறப்படும் செல்லப்பாக்கியம் சுதாகரன் அண்மையில் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் வசித்து வந்த சுதாகரன், 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் எப்படி இந்தியாவிற்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் இந்தியாவில் தரையிறங்கியவுடன், அவர் இந்திய பொலிஸார் கைது செய்யப்பட்டு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு, திருச்சியில் உள்ள இலங்கையர்களுக்கான (அகதிகள்) சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். ஐந்து வருடங்கள் இந்தியாவில் இருந்த அவர், பெப்ரவரி 25 ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் கைது | Tamil Deported From India Arrested In Sri Lanka

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை

மேலும் நாட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் இலங்கை பாதுகாப்புப் தரப்பினரால் கைது செய்யப்பட்டார். சித்திரவதையின் கொடூரமான புலனாய்வு முறைகளுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற, பிரபலமாக 4 ஆவது மாடி என அழைக்கப்படும் குற்றப்புலனாய்வுத்துறைக்கு (சிஐடி) அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்தில் அவரது மூத்த சகோதரர் செல்லப்பாக்கியம் உலகேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் கிருலப்பனை புட்டானி கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வழங்கிய சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் கைது | Tamil Deported From India Arrested In Sri Lanka

இந்தியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சுதாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சுதாகரன் இதற்கு முன்னர் படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றபோது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் இரகசிய விசாரணையாளரால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். சுதாகரன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மிகவும் பழமையானது மற்றும் மிருகத்தனமானது எனவும், சிறைக்கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படாமலும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US