தமிழர் பண்பாடு மீண்டும் முள்ளியவளையில்..!
Tamils
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: Sana
தமிழர் பண்பாடுகளில் ஒன்றாக காணப்படும் கால்நடைகளுக்கு தொட்டி அமைத்து தாகம் தீர்க்கும் பழக்கம் இன்று மருவி வரும் சூழல் காணப்டுகின்றது.
இந்நிலையில், முள்ளியவளையில் தண்ணீரூற்றில் ஒரு வீட்டின் மதிலுடன் சேர்த்து மாடுகள் நீர் அருந்துவதற்கான தொட்டியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பண்பாடு
இப்பண்பாட்டினை முள்ளியவளையில் அவ்விடத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது.
எனினும், யாழ்ப்பாணத்தில் இந்த பண்பாடு அதிகமான இடங்களில் காணப்படுகின்றது. ஆனால் நகர்ப்புறங்களில் அப்பண்பாட்டினை அவதானிக்க முடியாதுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களின் பண்பாட்டு இயல்புகளை அடுத்துவரும் சந்ததியிடம் சேர்க்கும் கடமை தமிழ்களுடையதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து செய்திக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் பற்றி பரவும் விஷயம்.. அவரது மகன் எமோஷ்னல் பதிவு Cineulagam
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US