அனோஜனின் உயிருக்கு ஆபத்து! சவுதி சிறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - சகோதரர் உறுதிப்படுத்திய தகவல்

Saudi Arabia Sivarasa Anojan
By Shadhu Shanker Oct 05, 2026 03:12 PM GMT
Report

சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 உடனடியாக நடவடிக்கை

எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  கோரிக்கைகள் எழுந்துள்ளன.


அவர் மீதான வழக்கு அல்லது வழங்கப்பட்டுள்ள தண்டனை எதுவாக இருந்தாலும், அரச காவலில் இருக்கும் ஒருவரின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணையும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அனோஜனின் சகோதரருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது அவரும் இது தொடர்பில் எம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சாதாரண கைதிகள் அறையில் ஞானசார தேரர்! காவி ஆடைக்கு பதிலாக சிறைச்சாலை சீருடை

சாதாரண கைதிகள் அறையில் ஞானசார தேரர்! காவி ஆடைக்கு பதிலாக சிறைச்சாலை சீருடை

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US