ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது! சிறீதரன் பகிரங்கம்
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது எனவும் மாறாக சிங்களவர் ஒருவரே வர முடியும் எனவும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (12.05.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள்
இதன்போது, கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி - ஹஸ்பர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri