வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தமிழ் அதிகாரி
People
Northern province
Eastern province
By Dias
பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கத்திற்கு பிரதமரால் மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் பிரதமரின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் முன்மொழியப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியாக கீதனாத்தின் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த அதிகாரியின் கீழ் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பான
அதிகாரங்கள் உள்ளடக்கப்படும் எனப் பிரதம அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US