கிழக்கு ஆளுநரின் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள்(Photos)

Christmas Trincomalee Sri Lanka Senthil Thondaman Eastern Province
By Dev Dec 26, 2023 01:22 PM GMT
Report

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின்  தலைமையில் திருகோணமலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது கிழக்கு மாகாண வரலாற்றிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் குறித்த கிறிஸ்மஸ் மரம் திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: திடீரென உயரும் உயிரிழப்புக்கள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: திடீரென உயரும் உயிரிழப்புக்கள்

இதேவேளை, அங்கு இடம்பெற்ற விசேட சமய ஆராதனை நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.

புகைப்படங்களை எடுத்துக்கொண்ட மக்கள்

மேலும், திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் முன்னிலையில் இதுவரை 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

கிழக்கு ஆளுநரின் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள்(Photos) | Tallest Christmas Tree In Eastern Province

இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலை கடுமையாக எச்சரிக்கும் ஈரான்: அச்சத்தில் உலக நாடுகள் - செய்திகளின் தொகுப்பு

இஸ்ரேலை கடுமையாக எச்சரிக்கும் ஈரான்: அச்சத்தில் உலக நாடுகள் - செய்திகளின் தொகுப்பு

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள மாத்தறை சிறைச்சாலை நடவடிக்கைகள்

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள மாத்தறை சிறைச்சாலை நடவடிக்கைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US