இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் இணைப்பாளர்

Douglas Devananda Sri Lanka India Sri Lanka Fisherman
By Ashik Jun 08, 2024 01:58 PM GMT
Report

கடலில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் இந்தியாவிற்கு எல்லை தாண்டி செல்லும் இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று (08.06.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார்(Mannar) - தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் இருந்த நிலையில் அவர்களை விடுவிக்க கோரி அவர்களுடைய குடும்பத்தினர் எமது கட்சியை நாடி இருந்தார்கள்.

இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் இணைப்பாளர் | Take Action To Free Sri Lankan Fishermen E P D P

நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம். 

இதனை அடுத்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து கடற்றொழிலாளர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

அதே போல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை சென்றடைந்து இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பல காலங்கள் சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.

இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் இணைப்பாளர் | Take Action To Free Sri Lankan Fishermen E P D P

எனினும், இனி அவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

மோடியின் பதவிப்பிரமாண நிகழ்வுக்கான அழைப்பை ஏற்ற மாலைத்தீவின் ஜனாதிபதி

மோடியின் பதவிப்பிரமாண நிகழ்வுக்கான அழைப்பை ஏற்ற மாலைத்தீவின் ஜனாதிபதி

கோர விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்

கோர விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US