தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Taiwan
Earthquake
World
By Rukshy
தாய்வானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று(24.02.2026) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாய்வான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் சிறிது நேரம் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த நிலநடுக்கம் 66.8 கி.மீ (41.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தெற்கு தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதே நேரத்தில் 1999 ஆம் ஆண்டு 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US