டி20 உலகக்கோப்பை 2026 - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

Cricket England Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026 T20 Cricket
By Shadhu Shanker Feb 24, 2026 05:30 PM GMT
Report

சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

சிம்பாப்வே அணித் தலைவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

சிம்பாப்வே அணித் தலைவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

 பாகிஸ்தான் அணி

இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று(24 )நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

டி20 உலகக்கோப்பை 2026 - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி | T20 World Cup England Vs Pakistan

சூப்பர் 8 சுற்றின் க்ரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 2 மற்றும் 1 புள்ளிகளை பெற்றிருந்தன.

அதற்கமைய முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ஓட்டங்களையும், ஃபகார் ஷமான் 25 ஓட்டங்களையும் பாபர் அசாம் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இங்கிலாந்து சார்பில் லியாம் டேசன் 3 விக்கெட்டுக்களையும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுக்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி

அதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க ஹேரி ப்ரூக் அபாரமாக ஆடி 51 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்று சதம் கடந்தார்.

eng vs pak

சேம் கரண் 16 மற்றும் வில் ஜேக்ஸ் 28 ஓட்டங்களை பெற்றனர், மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பில் சஹீன் சா அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் நவாஸ் 2 விக்கெட்டுக்களையும், உஸ்தான் தாரிக் 2 விக்கெட்டுக்களையும், வீழ்த்தினர்.

இதனால் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US