தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும்! யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
By Thevanthan
இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று (05)யாழ் தந்தை செல்வா நினைவு தூபி முன்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
உணவு தவிர்ந்த போராட்டம்
காலை 8.00மணி தொடக்கம் 2.00மணியளவில் வரை உணவு தவிர்ந்த போராட்டமாக நடாத்தப்பட்டிருந்தது. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US